தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கிடக்கூடிய பொருள் ; பொருள் ; இசைப் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைப் பாட்டு. அவனுக்கு நூறு உருப்படி பாடம் உண்டு. 3. Piece of music;
  • உபயோகமான பொருள். உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை. Colloq. 2. Article of value, useful thing;
  • கணக்கிடக் கூடிய பொருள். நித்யம் ஏழுருப்படி பணியாரம் (கோயிலொ. 69). 1. Item, piece, any article admitting of counting, unit;

வின்சுலோ
  • ''s.'' A piece, any article counted. இங்கேநாற்பதுஉருப்படிசீலையிருக்கிறது. Here are forty pieces of cloth. பத்துருப்படி. Ten things, articles, uten sils.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpa + படி-. [T. uruviḍi, M. uruppaḍi.] 1. Item, piece, anyarticle admitting of counting, unit; கணக்கிடக்கூடிய பொருள். நித்யம் ஏழுருப்படி பணியாரம் (கோயிலொ. 69). 2. Article of value, useful thing;உபயோகமான பொருள். உருப்படியாக என்னிடம்ஒன்றுமில்லை. Colloq. 3. Piece of music; இசைப்பாட்டு. அவனுக்கு நூறு உருப்படி பாடம் உண்டு.