தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமை ; ஊர்வசி ; தெய்வப் பெண்டிருள் ஒருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபயமென்றுருப்பசி கூவ (பாரத. குருகுல. 11). See ஊர்வசி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஊர்வசி, s. see under ஊரு.

வின்சுலோ
  • [uruppaci] ''s.'' One of the courte zans of ''Swerga'', தேவதாசிகளிலொருத்தி. See உருவசி. ''(p.)'' உருப்பசிவெள்ளடையுதவ. Urvasi presenting betel.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < urvašī. See ஊர்வசி. அபயமென்றுருப்பசி கூவ (பாரத. குருகுல. 11).