தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவம் ; நிறம் ; வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச்சொல் ; நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச்சொல். (தொல். சொல். 69.) 3. (Gram.) Particle such as case-endings, etc.;
  • வடிவம். (தொல். சொல். 24, சேனா.) 1. Form, shape;
  • நோய். (அக. நி.) Malady;
  • நிறம். உருபுகிளர்வண்ணம்கொண்ட (பதிற்றுப். 52, 30). 2. Colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. form, shape, வடிவம்; 2. (in gram.) a class of particles.

வின்சுலோ
  • [urupu] ''s.'' Form, shape, வடிவம். 2. ''[in grammar.]'' A class of particles comprising four kinds, ''viz.'': 1. வேற்றுமையு ருபு, the particles which form the declen sions. 2. வினையுருபு, those that form the in flections of verbs including three species, ''(a)'' விகுதி, verbal terminations. ''(b.)'' இடை நிலை, characteristics of tense and several other intervening particles in the forma tion of verbs, derivative nouns, &c. 3. சாரியை, auxiliary, component particles em ployed in the formation of the two classes of verbs. 4. ஒப்புருபு, particles of terms of comparison. 5. The relative participles, ஆகிய, ஆன, &c., affixed to nouns to make adjectives of them.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. rūpa. 1. Form, shape;வடிவம். (தொல். சொல். 24, சேனா.) 2. Colour;நிறம். உருபுகிளர்வண்ணம்கொண்ட (பதிற்றுப். 52, 30).3. (Gram.) Particle such as case-endings, etc.;வேற்றுமை முதலியவற்றைக் காட்டும் இடைச்சொல்.(தொல். சொல். 69.)
  • n. prob. உரு-. Malady; நோய்.(அக. நி.)