தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரம் ; தெய்வத் திருமேனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரம். (யாழ். அக.) Picture;
  • விக்கிரகம். (J.) Idol;

வின்சுலோ
  • ''s. [prov.]'' An idol, statue, விக்கிரகம்; [''ex'' நாட்டு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpa +. Idol; விக்கிரகம். (J.)
  • n. < id. +. நாட்டு-.Picture; சித்திரம். (யாழ். அக.)