தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு மாதருள் ஒருத்தி ; உருத்திரை ; துர்க்கை ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருதிசருவாணி சரச்சோதியுருத்திராணி (கூர்மபு. திருக்கலி. 22). 2. See உருத்திரை.
  • சத்தமாதரிலொருத்தி. 1. Rudrānī, Energy of Rudra, one of cattamātar, q.v.;
  • தாமிரபருணியின் உபநதிகளுளொன்றான பச்சையாறு. (நாமதீப. 528.) The river Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparūṇi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்வதி.

வின்சுலோ
  • --உருத்திரை, ''s.'' Par vati, பார்ப்பதி. Wils. p. 78. RUDRAN'EE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rudrāṇī.1. Rudrānī, Energy of Rudra, one of catta-mātar, q.v.; சத்தமாதரிலொருத்தி. 2. See உருத்திரை. சுருதிசருவாணி சரச்சோதியுருத்திராணி (கூர்மபு.திருக்கலி. 22).
  • n. < Rudrāṇī.The river Paccaiyāṟu, a tributary of the Tām-piraparūṇi; தாமிரபருணியின் உபநதிகளுளொன்றானபச்சையாறு. (நாமதீப. 528.)