தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரம் ; உருத்திராட்ச மரத்தின் காய் ; சிவசின்னமாகிய உருத்திராக்க மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருத்திராக்கமணி. 6. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas;
  • துப்பாக்கிமரம். 5. Musket tree, s.tr., Guazuma tomentosa;
  • உலங்காரை. (L.) 3. Wild olive, m. tr., Eloeocarpus serratus;
  • மரவகை. (L.) 4. Downy-nerved olive linden, l.tr., Eloeocarpus tuberculatus;
  • உருத்திராட்சமரவகை. (L.) 2. Rudrāk, l.tr., Eloeocarpus ganitrus;
  • உருத் திராட்சமரப்பொது. (L.) 1. Olive-fruited linden, Eloeocarpus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rudra-kṣa. 1. Olive-fruited lindenEloeocarpus; உருத்திராட்சமரப்பொது. (L.) 2. Rudrāk, l. tr.Eloeocarpus ganitrus; உருத்திராட்சமரவகை. (L.) 3.Wild olive, m. tr.Eloeocarpus serratus; உலங்காரை. (L.) 4. Downy-nerved olive linden, l. tr.,Eloeocarpus tuberculatus; மரவகை. (L.) 5.Musket tree, s. tr.Guazuma tomentosa; துப்பாக்கிமரம். 6. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by Šaivas; உருத்தி ராக்கமணி.