தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருத்திராக்க மரத்தின் மணி ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (மூ. அ.) 2. Rudrākṣa tree, 1. tr., Eloeocarpus ganitrus;
  • உரித்திராக்கமரத்தின் மணி. உருத்திராக்கம் விழுமியவணி (திருவானைக். கோச்செங். 49). 1. Rudrākṣa nuts, worn as sacred beads and used in rosaries by šaivas, so called because these beads represent the eyes of šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உருத்திராக்ஷம், உருத்தி ராட்சம், உருத்திராட்சமணி, s. (அட்சம், eye) lit. the eye of Siva, the nuts of the Eloeocarpus used as beads in the rosaries of Saivites.

வின்சுலோ
  • --உருத்திராட்சம், ''s.'' The nuts of the El&oe;ocarpus ganitrus, worn as beads by religious mendicants of the Siva sect, உருத்திராட்சமணி; [''ex'' அட்சம், eye.] Wils. p. 78. RUDRAKSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ru-drakṣa. 1. Rudrākṣa nuts, worn as sacred beads
    -- 0447 --
    and used in rosaries by Šaivas, so called becausethese beads represent the eyes of Šiva; உருத்திராக்கமரத்தின் மணி. உருத்திராக்கம் விழுமியவணி(திருவானைக். கோச்செங். 49). 2. Rudrākṣa tree,1. tr.Elœocarpus ganitrus; மரவகை. (மூ. அ.)