தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; பதினோர் உருத்திரர்களுள் ஒருவன் ; சிவகணத்தோன் ; சிவகுமாரன் ; அக்கினிதேவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவகுமாரன். (கந்தபு. ததீசிப். 45.) 5. Son of šiva;
  • சிவகணத்தொன். (கந்தபு. ததீசிப். 45.) 4. Attendant of šiva;
  • அக்கினிதேவன். உருத்திரனென்னுநாமம் . . . செந்தீப்பண்ணவன் றனக்குமாமால் (கந்தபு. ததீசிப். 45). 3. Agni;
  • சிவன். 1. šiva;
  • ஏகாதசருத்திரரு ளொருவன். (திவா.) 2. Ruttiraṉ, one of ēkātacaruttirar, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Siva, the destroyer one of the பஞ்சகர்த்தாக்கள். உருத்திரர், a class of demigods. உருத்திரவீணை, a kind of guitar. உருத்திராக்கினை, fury. உருத்திராபிஷேகம், a libation, reciting Rudra mantra. உருத்திராணி, Parvathi. உருத்திர பூமி, burning ground, where Siva is said to dance. உருத்திரரோகம், breast pang, being a disease in the anagatham orrudracentre, one of the dynamic nerveplexuses in the body, மாரடைப்பு.

வின்சுலோ
  • ''s.'' A furious person, பெருங்கோபி.
  • [uruttirṉ] ''s.'' The god Siva who disperses the tears of mortals and demi gods, சிவன்; [''ex'' ருத், to weep.] Wils. p. 77. RUDRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rudra. 1. Šiva;சிவன். (திவா.) 2. Ruttiraṉ, one of ēkātaca-ruttirar, q.v.; ஏகாதசருத்திரரு ளொருவன். (திவா.)3. Agni; அக்கினிதேவன். உருத்திரனென்னுநாமம். . . செந்தீப்பண்ணவன் றனக்குமாமால் (கந்தபு. ததீசிப்.45). 4. Attendant of Šiva; சிவகணத்தோன். (கந்தபு. ததீசிப். 45.) 5. Son of Šiva; சிவகுமாரன். (கந்தபு. ததீசிப். 45.)