தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சியிலுள்ளதும் தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை. சுரர்கள் வந்து சூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84). A grove in Kācī, entry into which is supposed to free one from future births;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Agrove in Kāñcī, entry into which is supposedto free one from future births; காஞ்சியிலுள்ளதும்தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை. சுரர்கள் வந்துசூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84).