தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவரடியார்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன் கோயிற்றாசி. உருத்திரகணிகையர் கவரிவீச (பரத. ஒழிபி. 29, உரை). Dancing girl of a šiva temple;

வின்சுலோ
  • ''s.'' A courtezan of Siva, a dancing girl of one of his tem ples.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Dancing girl of a Šiva temple; சிவன்கோயிற்றாசி. உருத்திரகணிகையர் கவரிவீச (பரத. ஒழிபி.29, உரை).