தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிய பொருள் ; தொழிலில் இலாபம் ; ஊதியம் ; வட்டி ; வளர்ச்சி ; முன்னேற்றம் ; வளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊதியம். 1. Profit; wages;
  • வளர்ச்சி. 3. Increase;
  • உரிய பெருள். 2. Property;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. property; 2. profit in trade; 3. interest for money; 4. increase.

வின்சுலோ
  • [uruttitam] ''s.'' Property, உரிய பொருள். 2. Profit obtained by a trade or work, தொழிலிலாபம். 3. Interest for money, வட்டி. 4. Increase, வளர்தல். Wils. p. 16. RIDIT'HI. ''(p.)''