தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகச் சினங்கொள்ளுதல் ; சினக்குறிப்புக் காட்டுதல் ; வெப்பமுறச் செய்தல் ; முதிர்தல் ; ஒத்தல் ; சுரத்தல் ; தோற்றுதல் ; முளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதிர்தல். பண்டை யூழ்வினை யுருத்தென் (சிலப். 16, 217.கோபித்தல். ஒள்வாட்டானை யுருத்தெழுந்தன்று (பு.வெ.3, 2). ஒத்தல். நின்புக ழுருவின கை (பரிபா. 3, 32). 3. To become ripe, mature; -tr. 1. To be angry with; 2. To bear likeness to, resemble;
  • அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா. 25, 10). 2. To burn, smart;
  • பெருஞ்சினங்கொள்ளுதல். ஒருபகலெல்லா முருத்தெழுந்து (கலித். 39, 23). 1. To get angry, to be provoked; to exhibit signs of anger;
  • உருவெடுத்தல். அறமுருத் தனையான் (அரிசமய. பரகால. 91). 3. To take shape, assume a form;
  • மிகுதல். (சூடா.) To increase;
  • சுரத்தல். உருத்துருத் தமுதூற்றிருந்து (உபதேசகா. அயமுகி. 16). 4. To issue forth, flow up, well, as a spring;
  • முளைத்தல். (திவா.) 2. To sprout, shoot up;
  • தோன்றுதல். உம்மை வினைவந் துருத்த லொழி யாதெனும் (மணி. 26, 32). 1. To appear, come into existence;

வின்சுலோ
  • ''v. noun.'' Being angry, கோபித்தல். 2. Appearing, தோற்றல். 3. Abundance, மிகுதி. 4. Sprouting, shoot ing, முளைத்தல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To get angry, to be provoked; to exhibit signs of anger; பெருஞ்சினங்கொள்ளுதல். ஒருபக லெல்லா முருத்தெழுந்து(கலித். 39, 23). 2. To burn, smart; அழலுதல்.ஆக முருப்ப நூறி (புறநா. 25, 10). 3. To becomeripe, mature; முதிர்தல். பண்டை யூழ்வினை யுருத்தென் (சிலப். 16, 217).--tr. 1. To be angry with;கோபித்தல். ஒன்வாட்டானை யுருந்தெழுந்தன்று (பு.வெ. 3, 2). 2. To bear likeness to, resemble;ஒத்தல். நின்புக ழுருவின கை (பரிபா. 3, 32).
  • 11 v. intr. < உரு. 1.To appear, come into existence; தோன்றுதல்.உம்மை வினைவந் துருத்த லொழி யாதெனும் (மணி. 26,32). 2. To sprout, shoot up; முளைத்தல். (திவா.)3. To take shape, assume a form; உருவெடுத்தல்.அறமுருத் தனையான் (அரிசமய. பரகால. 91). 4. Toissue forth, flow up, well, as a spring; சுரத்தல்.உருத்துருத் தமுதூற்றிருந்து (உபதேசகா. அயமுகி. 16).
  • 11 v. intr. cf. uru. Toincrease; மிகுதல். (சூடா.)