தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; உருண்டையாகச் செய்தல் ; வருத்துதல் ; இசை நரம்பை வருடுதல் ; மத்தளத்தை விரைவாக அடித்தல் ; கவறெறிதல் ; தருக்கம் பேசிப் பிதற்றல் ; புரட்டித் தள்ளல் ; மருட்டுதல் ; வெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசை நரம்பை வருடுதல். (கூர்மபு. கண்ணன். 147.) 4. To play upon a stringed musical instrument with pressure of fingers, as lute strings;
  • விளையாட்டில் வெல்லுதல். (J.) 5. To overcome in athletic exercises or games;
  • சப்தஜாலத்தால் மருட்டுதல். கடபடமென்றுருட்டுதற்கோ (தாயு.நின்ற. 3). 6. To impose and confound as by high sounding verbiage;
  • வருந்துதல். உய்ந்துபோம்வழி யுருட்டுவானொருவனை (சூளா. முத். 9). 3. To afflict, cause pain, to vex;
  • உருண்டையாகச் செய்தல். முருடீர்ந்துருட்டற்கு (கம்பரா. மாரீசன். 139). 2. To form as clay or other substances into balls or globules;
  • உருளச்செய்தல். அறக்கதி ராழி திறப்பட வுருட்டி (மணி.5, 76). 1. To roll, as a ball or wheel; to trundle, as a hoop; to wheel, as a barrow; to bowl, turn about, revolve, as a thing on a plane; to throw, as dice; to whirl, as a discus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of உருள்-. [K. uruṭu, M. uruṭṭu.] 1. To roll, as a ballor wheel; to trundle, as a hoop; to wheel, asa barrow; to bowl, turn about, revolve, as athing on a plane; to throw, as dice; to whirl,as a discus; உருளச்செய்தல். அறக்கதி ராழி திறப்படவுருட்டி (மணி. 5, 76). 2. To form as clay or othersubstances into balls or globules; உண்டையாகச்செய்தல். முருடீர்ந்துருட்டற்கு (கம்பரா. மாரீசன். 139).3. To afflict, cause pain, to vex; வருத்துதல்.உய்ந்துபோம்வழி யுருட்டுவானொருவனை (சூளா. முத். 9).4. To play upon a stringed musical instrumentwith pressure of fingers, as lute strings; இசைநரம்பை வருடுதல். (கூர்மபு. கண்ணன். 147.) 5. Toovercome in athletic exercises or games; விளையாட்டில் வெல்லுதல். (J.) 6. To impose andconfound as by high sounding verbiage; சப்தஜாலத்தால் மருட்டுதல். கடபடமென்றுருட்டுதற்கோ (தாயு.நின்ற. 3).