தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருக்கு , பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருக்கு. (நாநார்த்த.) Streel;
  • பொன். (சங். அக.) Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ருக்மம், s. gold. உருக்குமணி, உருக்குமிணி, ருக்மிணி, name of the principal wife of Krishna.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொன்.

வின்சுலோ
  • [urukkumam] ''s.'' Gold, பொன், Wils. p. 76. RUKMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rukma.Gold; பொன். (சங். அக.)
  • n. < rukma.Steel; உருக்கு. (நாநார்த்த.)