தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகி விழச்செய்தல் ; மனம் நெகிழ்த்துதல் ; மெலியச் செய்தல் ; அழித்தல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். (திவா.) (W.) 4. To destroy;
  • மெலியச்செய்தல். அந்த வியாதி உடம்பை உருக்கிவிட்டது. 3. To reduce, emaciate, as the body;
  • மனம் நெகிழ்த்துதல். எம்பிரா னாமஞ்சொல்லி யுருக்கினன். (கம்பரா. உருக்காட். 27). 2. To soften, as feelings; to melt, as one's heart;
  • இளகிவிழச்செய்தல். தீயிடை யுருக்கு தன் முயன்றான் (கந்தபு. மார்க்க. 131). 1. To melt with heat, as metals or congealed substances; to dissolve, liquefy, fuse;
  • வருத்துதல். (W.) 5. To afflict, distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. of உருகு-. [M. urukku.] 1. To melt with heat, asmetals or congealed substances; to dissolve,liquefy, fuse; இளகிவிழச்செய்தல். தீயிடை யுருக்குதன் முயன்றான (கந்தபு. மார்க்க. 131). 2. To soften,as feelings; to melt, as one's heart; மனம் நெகிழ்த்துதல். எம்பிரா னாமஞ்சொல்லி யுருக்கினன் (கம்பரா.உருக்காட். 27). 3. To reduce, emaciate, as thebody; மெலியச்செய்தல். அந்த வியாதி உடம்பைஉருக்கிவிட்டது. 4. To destroy; அழித்தல். (திவா.)(W.) 5. To afflict, distress; வருத்துதல். (W.)