தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; உருவெளியாகத் தோன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவெளியாகத் தோன்றுதல். மாயவன்வந் துருக்காட்டுகின்றான் (திவ். நாய்ச். 12, 3). To appear as a hallucination, a visionary object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< உரு +. To appear as a hallucination, avisionary object; உருவெளியாகத் தோன்றுதல்.மாயவன்வந் துருக்காட்டுக்கின்றான் (திவ். நாய்ச். 12, 3).