தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்த வீரனது உருச் செதுக்கிய கல் , நடுகல் ; கோயில் கட்டியவருடைய உரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல். (சங். தமிழும். 67.) Stone effigy of a hero who died in a battle;
  • கோயில்கட்டியவருடைய உரு. Small statue in stone of a benefactor who built a temple;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கல். (Arch.)Small statue in stone of a benefactor who builta temple; கோயில்கட்டியவருடைய உரு.
  • n. < உரு +. Stoneeffigy of a hero who died in a battle; போரில்இறந்த வீரனது உருச்செதுக்கிய கல். (சங். தமிழும்.67.)