தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; இரக்கம் ; மனநெகிழ்ச்சி ; உருகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. உருக்கத்திற் கரத்தேந்தி (விநாயகபு. 75, 121). 3. Love, as to a deity, a friend, or a child;
  • இரக்கம், உருக்கமி லவ்வசுரக் குலம் (இரகு. மாலையீ. 113). 2. Compassion, mercy, pity;
  • மனநெகிழ்ச்சி. 1. Melting of heart, tenderness, sympathy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருகுதல், தொடை.

வின்சுலோ
  • ''v. noun.'' Melting (of heart), tenderness, pity, compassion, commiseration, sympathy, இரக்கம். 2. Tender or ardent love to a deity, or a dear friend, அன்பு. 3. Melting, உரு குகை.
  • [urukkm] ''s.'' The thighs, தொடை. (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உருகு-. [M. uruk-kam.] 1. Melting of heart, tenderness, sympathy; மனநெகிழ்ச்சி. 2. Compassion, mercy,pity; இரக்கம். உருக்கமி லவ்வசுரக் குலம் (இரகு.மாலையீ. 113). 3. Love, as to a deity, a friend,or a child; அன்பு. உருக்கத்திற் கரந்தேந்தி (விநாயகபு. 75, 121).