தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகுதல் , மனநெகிழ்தல் , மெலிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பத்தால் இளகுதல். 1. To dissolve with heat; to melt, liquefy; to be fused;
  • மெலிதல். அந்தநோயால் உடம்பு உருகிவிட்டது. 3. To be emaciated;
  • மனநெகிழ்தல். பூண்முலையார் மன முருக (பு. வெ. 9, 41, கொளு). 2. To become tender; to melt, as the heart; to be kind; to commisserate; to sympathize; to glow with love;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. uruhu.]1. To dissolve with heat; to melt, liquefy; to befused; வெப்பத்தால் இளகுதல். 2. To becometender; to melt, as the heart; to be kind;to commisserate; to sympathize; to glow withlove; மனநெகிழ்தல். பூண்முலையார் மன முருக (பு.வெ. 9, 41, கொளு). 3. To be emaciated; மெலிதல். அந்தநோயால் உடம்பு உருகிவிட்டது.