தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல் ; பட்டை ; மரவுரி ; உரிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல். காரானை யீருரிவைப் போர்வை யானை (தேவா. 13, 8). 1. Skin, hide, peel, rind;
  • உரிக்கை. மதகரி யுரிவை செய்தவர் (தேவா. 578, 3). 2. Stripping, peeling off, flaying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. skin, hide, தோல்; 2. bark, peel, மரவுரி.

வின்சுலோ
  • [urivai] ''s.'' Skin, hide, leather, தோல். 2. Peel, rind, bark, மரவுரி; [''ex'' உரி, to strip.] ''(p.)'' கரியுரிவைப்போர்வைமூடுங்கண்ணுதலோன். Siva having an eye in his forehead and man tled with the skin of an elephant. (சேதுப்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரி-. 1. Skin, hide,peel, rind; தோல். காரானை யீருரிவைப் போர்வையானை (தேவா. 13, 8). 2. Stripping, peeling off,flaying; உரிக்கை. மதகரி யுரிவை செய்தவர் (தேவா.578, 3).