தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனத்தான் ; கணவன் ; உரிமையுள்ளவன் ; அதிகாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உரியன்.

வின்சுலோ
  • --உரியன்--உரியோன், ''s.'' Proprietor, owner, உடையவன். 2. Heir, சுதந்திரன். 3. A near relation, இனத் தான். 4. One worthy of, deserving of, தக்கவன். 5. ''(p.)'' Husband, கணவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See உரியன்.