தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி ; ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார் வார்க்கும் அன்னப்பால். (J.) 1. Conjee poured into the mouth of a dying person as the last token of love and respect;
  • ஒருவர் இறந்தவன்று அவர்பந்துக்களுக்குப் படைக்கும் உணவு. (W.) 2. Food served to the relations of a person on the day of his death by the members of his family;

வின்சுலோ
  • --உரிமைச்சோறு, ''s.'' Food prepared for the relations of a deceased person on the day of his death. 2. ''[prov.]'' Rice-water poured into the mouth of a dying person as the last token of respect.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரி-மை +. 1. Conjee poured into the mouth of a dyingperson as the last token of love and respect; சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார்வார்க்கும் அன்னப்பால். (J.) 2. Food served to therelations of a person on the day of his deathby the members of his family; ஒருவர் இறந்தவன்றுஅவர்பந்துக்களுக்குப் படைக்கும் உணவு. (W.)