தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவை ; தீஞ்சுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவை. கைப்புப் புளிப்புரிசை (சினேந். 244). Taste, relish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. உருசி, s. a savour, taste. உரிசை கண்டவன், one who has tasted or experienced a thing.

வின்சுலோ
  • [uricai] ''s.'' [''prop.'' உருசி.] Taste, relish, சுவை. ''(c.)'' உரிசைகண்டபூனையுறியையுறியைத்தாவுகிறது. The cat that has tasted sweets will leap on the shelf. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ruci. Taste, relish;சுவை. கைப்புப் புளிப்புரிசை (சினேந். 244).