தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுதல் , இடம்விட்டுப் பெயர்தல் ; செல்லுதல் ; வலியடைதல் ; பரத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லுதல். காலென்னக் கடிதுராய் (மதுரைக். 125) 4. To go, pass;
  • இடம்விட்டுப்பெயர்தல். பொன்னசும்பாடி யளைந்துராய் (சீவக. 37). 3. To move from its place, to be dislodged;
  • பரத்தல். நிறை கடன்முகந்துராய் (பரிபா. 6, 1). 2. To spread over, extend;
  • வலியடைதல். உராவி விழுங்கப்பட்டது (ஞானவா. புசுண். 93). 1. To become strong, to grow powerful;
  • பரவுதல். 1. To move away, spread;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. (pple. உராய்also.) < உலாவு-. 1. To move away, spread; பரவுதல். 2. To spread over, extend; பரத்தல். நிறைகடன்முகந்துராய் (பரிபா. 6, 1). 3. To move fromits place, to be dislodged; இடம்விட்டுப்பெயர்தல்.பொன்னசும்பாடி யளைந்துராய் (சீவக. 37). 4. To go,pass; செல்லுதல். காலென்னக் கடிதுராய் (மதுரைக்.125).
  • 5 v. intr. < உரம். Tobecome strong, to grow powerful; வலியடைதல். உராவி விழுங்கப்பட்டது(ஞானவா. புசுண். 93).