தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; மனவலிமை ; மிகுகை ; நஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனோபலம் உரவுசான் (சேதுபு. காசிப. 43). 2. Strength of mind or will;
  • வலிமை. உரவுச்சினந் திருகிய (புறநா. 25, 3). 1. Strength, firmness;
  • விஷம். உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் (திவ். திருவாய், 6, 4, 1). 4. Poison;
  • மிகுகை. உரவுக் கதிர்தெறூஉ முருப்பவி ரமயத்து (குறிஞ்சிப். 45). 3. [T. uravu.] Increasing, heightening;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. s. strength, force, வலி; 2. increasing, heightening, மிகுகை; 3. poison, விஷம். உரவுநீர், sea water (being strong and powerful.) "ஊரங்கணநீர் உரவுநீர், சேர்்ந்தக்கால்" (நாலடி.) உரவோன், a strong man; 2. senior. elder, மூத்தோன்.
  • III. v. i. become vigorous, get strong; வலியுறு; 2. be in constant motion, as the sea; உலாவு. உரவு நீர், sea, being water in constant motion.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வலி.

வின்சுலோ
  • [urvu] ''s.'' Strength, force, firmness, hardness, வலி. ''(p.)'' உரவுச்சினவேந்தன். The formidable king. (அகப்பொருளுரை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரம். 1. Strength,firmness; வலிமை. உரவுச்சினந் திருகிய (புறநா. 25,3). 2. Strength of mind or will; மனோபலம்.உரவுசான் முனிவோர்களுக்கு (சேதுபு. காசிப. 43).3. [T. uravu.] Increasing, heightening; மிகுகை. உரவுக் கதிர்தெறூஉ முருப்பவி ரமயத்து (குறிஞ்சிப். 45). 4. Poison; விஷம். உரவுநீர்ப் பொய்கைநாகங் காய்ந்ததும் (திவ். திருவாய். 6, 4, 1).