தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியோன் ; அறிஞன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியோன். 1. Strong man;
  • அறிஞன். உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி (பதிற்றுப். 71, 25). 2. Learned man, man of knowledge;

வின்சுலோ
  • ''s.'' A strong man, வலி யன். 2. A learned man, an ascetic, அறி ஞன். 3. Argha, அருகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Strong man;வலியோன். 2. Learned man, man of know-ledge; அறிஞன். உரவரு மடவரு மறிவுதெரிந்தெண்ணி(பதிற்றுப். 71, 25).