தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரலின் அடிக்கிடும் மரவாணி , உரலின் அடிக்கிடும் மரத்துண்டு ; உலக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலக்கை. (W.) 1. Pestle, rice-pounder;
  • உரலின் அடிக்கிடும் மரத்துண்டு. உரலாணியிட்டாற்போல (தொல். எழுத். 99, உரை). (J.) 2. Wooden plug inserted in a mortar when the bottom is worn away;

வின்சுலோ
  • ''s.'' A pestle. 2. A kind of block set into the mortar.
  • ''s.'' A pestle, a rice pounder, உலக்கை. 2. ''[prov.]'' A piece of block inserted in a mortar, when the bottom is worn away, உரலடிக்கிடுமரவாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Pestle,rice-pounder; உலக்கை. (W.) 2. Wooden pluginserted in a mortar when the bottom is worn
    -- 0440 --
    away; உரலின் அடிக்கிடும் மரத்துண்டு. உரலாணியிட்டாற்போல (தொல். எழுத். 99, உரை). (J.)