தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீட்டும்போது அரிசி சிந்தாதவாறு உரலின்மேல் வைக்குங் கூடு. Loc. Cylindrical ring of wicker work placed over the mortar so that rice may not spill in pounding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரல் +. Cylindrical ring of wicker work placed over themortar so that rice may not spill in pounding;தீட்டும்போது அரிசி சிந்தாதவாறு உரலின்மேல் வைக்குங் கூடு. Loc.