தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி ; அதட்டு ; கடினம் ; முருடு ; வலி ; மனத்திண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்திண்மை. உரப்பு எத்தைப்பற்ற வெனில் (ஈடு, 1, 7, 8). 3. Resoluteness, strength, firmness of mind;
  • கடினம். சோறு உரப்பாயிருக்கிறது. 1. Hardness, as of rice that is not well boiled;
  • அதட்டு. 2. Intimidation, bluster, threat;
  • பேரொலி. நீங்கா வுரப்பினில் வீழ்வதேபோல் (கந்தபு. காவிரி. 44). 1. Shout, vociferation, roar;
  • முருடு. உரப்பான புடவை. 2. Coarseness or roughness, as of cloth or paper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. threaten, frighten, scare away (birds), urge on with the voice (as in driving the cattle) அதட்டு; v. i. roar, bluster.

வின்சுலோ
  • [urppu] கிறேன், உரப்பினேன், வே ன், உரப்ப, ''v. n. and a.'' To whoop, voci ferate inarticulately or otherwise--as in driving cattle, scaring away birds, beasts, or human beings, to menace or intimidate by shouts, to bluster, shout, call, அதட்ட. 2. To urge forward beasts of burden with shouts, துரத்த. 3. ''(p.)'' To pronounce with aspiration, as the second letter in each of the five series of Sanscrit gutterals, உரத் தொலிக்க. ஆனையையுரப்பிலிடு. Frighten away, or drive the elephants along. ஒருவரேயெதிரினிங்ஙனுரப்பியேதுரப்பர். If but one should oppose them, he may rout them all merely by a menacing shout.
  • ''v. noun.'' Bluster, shout, vociferation, whoop, call, அதட்டுகை.
  • ''v. noun.'' intenseness, force, strength, firmness, compactness, வலி. 2. Coarseness, thickness, roughness--as of cloth, paper, leaves, &c.; stiffness, hardness--as of rice not well boiled, or of the stomach when overcharged, or when food does not digest, திண்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரப்பு-. 1. Shout,vociferation, roar; பேரொலி. நீங்கா வுரப்பினில்வீழ்வதேபோல் (கந்தபு. காவிரி. 44). 2. Intimidation,bluster, threat; அகட்டு.
  • n. < உர-. 1. Hardness,as of rice that is not well boiled; கடினம். சோறுஉரப்பாயிருக்கிறது. 2. Coarseness or roughness,as of cloth or paper; முருடு. உரப்பான புடைவை.3. Resoluteness, strength, firmness of mind;மனத்திண்மை. உரப்பு எத்தைப்பற்ற வெனில் (ஈடு,1, 7, 8).