தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரப்பு , திடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திடம். உரபடியான மனிதன். (J.) Strong physique, roughness, strength, firmness of body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உரபிடி, (vulg). s. coarseness, roughness, உரப்பு. உரபடியானது, that which is durable. உரபடியான துணி, a coarse, strong cloth.

வின்சுலோ
  • [urpṭi ] --உரபிடி, ''s. [prov. vul.]'' Coarseness, roughness, strength, உரப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரம் + படி-. Strongphysique, roughness, strength, firmness of body;திடம். உரபடியான மனிதன். (J.)