தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகர் ; நாக சாதியார் ; சமணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகர். உரகர்பேருயிர்ப்பினான் மயங்கி (பாரத. குருகுல. 3). A class of demigods called Nāgas, who are supernatural serpents, the upper half being human in form, one of patiṉeṇ-kaṇam, q.v.;
  • . See உரவர். (யாழ். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமணர், நாகர்.
சமணர், நாகர்.

வின்சுலோ
  • ''s.'' [''as'' நாகர்.] Snakes, ser pents. 2. Samanar, or Jainas, a sect of Hindus, சமணர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A class of demigods called Nāgas, who are supernaturalserpents, the upper half being human in form,one of patiṉeṇ-kaṇam, q.v.; நாகர். உரகர்பேருயிர்ப்பினான் மயங்கி (பாரத. குருகுல. 3).
  • n. See உரவர். (யாழ். அக.)