தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொந்தளிக்கும் கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொந்தளிக்குங் கடல். (W.) Boisterous sea, sea generally rough;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருங்கடல்.

வின்சுலோ
  • --உரசமுத்திரம், ''s.'' A boisterous sea, a sea generally rough.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உர- +. Boisteroussea, sea generally rough; கொந்தளிக்குங் கடல்.(W.)