தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழைக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழைக்குமிடம். உய்விட மறியே மாகி (குறிஞ்சிப். 166). Asylum, place of refuge, shelter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உய்வு + இடம்.Asylum, place of refuge, shelter; பிழைக்குமிடம்.உய்விட மறியே மாகி (குறிஞ்சிப். 166).