தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுட் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுட்குற்றங்களுளொன்று. (யாப். வி. 525.) A defect in versification;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< உய்- + உணர்- +. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களுளொன்று. (யாப். வி.525.)