தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; கொண்டுபோதல் ; சேர்த்தல் ; நடத்துதல் ; அமிழ்த்தல் ; நுகர்தல் ; கொடுத்தல் ; அனுப்புதல் ; குறிப்பித்தல் ; அறிவித்தல் ; ஆணை செலுத்துதல் ; ஆயுதத்தைச் செலுத்துதல் ; உய்யச் செய்தல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுப்புதல். பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை. மெய்க்கா. 13). 3. To send, despatch;
  • ஆணைசெலுத்துதல். ஞால முழுது முய்த்திடு மகவு (பாரத. சம்பவ. 10). 9. To rule;
  • அறிவித்தல். அவ் வழி யரசற் குய்த்தார்க்கு (சீவக. 1407). 8. To make known, tell, reveal;
  • கொடுத்தல். மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று (பு. வெ. 3, 9, கொளு). 7. To give, present;
  • அனுபவித்தல். காதல காத லறியாமை யுய்க்கிற்பின் (குறள், 440). 6. To enjoy, experience;
  • கொண்டுபோதல். வேட்டுவருய்த்தன ரோவென (சீவக. 425). 5. To carry;
  • நடத்துதல். உய்த்திடு மிச்சை செய்தி (சி. சி. 1, 62, நிரம்ப.). 4. To conduct, lead, direct;
  • உய்யச்செய்தல். உய்த்த வியோமரூபர் (சதாசிவ. 29). 1. To ensure salvation;
  • நீக்குதல். பல்விளக் கிருளின் றுன்னற வுய்க்கும் (திருக்கோ. 175). 2. To drive away, dispel as darkness;
  • செலுத்துதல். நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள், 422). 1. To direct, guide;
  • ஆயுதம் பிரயோகித்தல். அம்புய்க்கும் போர் (கம்பரா. மாரீச. 186). 2. To discharge, let fly, as an arrow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உய்-. 1.To ensure salvation; உய்யச்செய்தல். உய்த்தவியோமரூபர் (சதாசிவ. 29). 2. To drive away,dispel as darkness; நீக்குதல். பல்விளக் கிருளின்றுன்னற வுய்க்கும் (திருக்கோ. 175).
  • 11 v. tr. [K. M. uy.]1. To direct, guide; செலுத்துதல். நன்றின்பாலுய்ப்ப தறிவு (குறள், 422). 2. To discharge, letfly, as an arrow; ஆயுதம் பிரயோகித்தல். அம்புய்க்கும்போர் (கம்பரா. மாரீச. 186). 3. To send, despatch;அனுப்புதல். பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை.மெய்க்கா. 13). 4. To conduct, lead, direct; நடத்துதல். உய்த்திடு மிச்சை செய்தி (சி. சி. 1, 62, நிரம்ப.).5. To carry; கொண்டுபோதல். வேட்டுவருய்த்தனரோவென (சீவக. 425). 6. To enjoy, experience;அனுபவித்தல். காதல காத லறியாமை யுய்க்கிற்பின்(குறள், 440). 7. To give, present; கொடுத்தல்.மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று (பு. வெ. 3, 9, கொளு). 8.To make known, tell, reveal; அறிவித்தல். அவ்
    -- 0433 --
    வழி யாசற் குய்த்தார்க்கு (சீவக. 1407). 9. To rule;ஆணைசெலுத்துதல். ஞால முழுது முய்த்திடு மகவு(பாரத. சம்பவ. 10).