தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிருக்குத் துன்பம் விளைவிப்பவை ; அவை பன்னிரண்டு ஏதுக்களால் நேரும் ; அனல் , குளிர்ச்சி , இடி , புனல் , காற்று , ஆயுதம் , நஞ்சு , நச்சுமருந்து , பசி , நீர்வேட்கை , பிணி , முனிவு அறாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. (திவா.) Source of pain or distress, of which 12 kinds are mentioned, viz., அனல், சீதம், அசனி, புனல், காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை;

வின்சுலோ
  • ''s.'' Causes of pain or distress, of which twelve are given, ''viz.'': 1. அனல், heat or fire. 2. சீதம், cold. 3. அசனி, thunder-bolts. 4. புனல், water. 5. வாதம், wind. 6. ஆயுதம், weapons. 7. நஞ்சு, poisons. 8. மருந்து, medicines. 9. பசி, hunger. 1. தாகம், thirst. 11. பிணி, disease. 12. முனிவறாமை, malice. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Source of pain or distress, of which 12 kindsare mentioned, viz., அனல், சீதம், அசனி, புனல்,காற்று, ஆயுதம், நஞ்சு, விஷமருந்து, பசி, தாகம், பிணி,முனிவறாமை; உயிர்க்குத்துன்பம் விளைப்பவை. (திவா.)