தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் இணைந்து ஒலிக்கும் எழுத்து . 'க' முதல் 'னௌ' ஈறான 216 எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமுன்னும் உயிர் பின்னுமாயிணைந்து ஒலிக்குமெழுத்து. ஒற்றுமுன்னாய்வரு முயிர்மெய் (நன். 89). Consonant-vowel-composed of a consonant and a vowel-in the written charcter of which the vowel animates the consonantal sound whose articulation always preceds in pronunciation, one of ten cārpeḻuttu, q.v.;

வின்சுலோ
  • --உயிர்மெய்யெழுத்து, ''s.'' An animated consonant, a consonant combined with a vowel, ஓரெழுத்து; ''(lit.)'' a living body.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Consonant-vowel--composed of a consonant and avowel--in the written character of which thevowel animates the consonantal sound whosearticulation always precedes in pronunciation,one of ten cārpeḻuttu, q.v.; ஒற்றுமுன்னும் உயிர்பின்னுமாயிணைந்து ஒலிக்குமெழுத்து. ஒற்றுமுன்னாய்வரு முயிர்மெய் (நன். 89).