தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருதி , இரத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம். புண்ணிடைப்பொழி யுயிர்ப்புனல்பொலிந்துவரவும் (கம்பரா. விராதன். 44). Blood, lit., life-fluid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயிர் +.Blood, lit., life-fluid; இரத்தம். புண்ணிடைப்பொழியுயிர்ப்புனல்பொலிந்துவரவும் (கம்பரா. விராதன். 44).