தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்பெற்றெழுதல் ; தொழிற்படுதல் ; மூச்செறிதல் ; மூச்சுவிடல் ; ஈனுதல் ; மோத்தல் ; கூறுதல் ; வெளிப்படுத்துதல் ; இறந்துபடுதல் ; சொரிதல் ; இளைப்பாறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்பெற்றெழுதல். 1. To revive; to regain consciousness; to be re-animated;
  • தொழிற்படுதல். அவ்வுடலி னின்றுபயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ. 3, 4) 2. To be in vigorous functioning activity;
  • மூச்செறிதல். உரைதடுமாறா வுயிர்த்து (பாரத. பதினெட். 173). 3. To breathe hard;
  • கமழ்தல். உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114). 4. To be wafted as fragrance;
  • இறந்துபடுதல். உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989). ஈனுதல். குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டாள் (கம்பரா. உருக்காட். 65).மோத்தல். கண்டு கேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101).கூறுதல். விட்டுயிர்த் தழுங்கினும் (தொல். பொ. 111). பெருக்குதல். அம்மூ வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிந 5. To breathe one's last; -tr.1. To give birth to, bring forth; 2. To smell; 3. To say, declare; 4. (Math.) To multiply a number; 5. To emit, send forth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [K. usir, M. uyir.]intr. 1. To revive; to regain consciousness;to be re-animated; உயிர்பெற்றெழுதல். 2. To bein vigorous functioning activity; தொழிற்படுதல்.அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ. 3, 4).3. To breathe hard; மூச்செறிதல். உரைதடுமாறாவுயிர்த்து (பாரத. பதினெட். 173). 4. To be waftedas fragrance; கமழ்தல். உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114). 5. To breathe one's last; இறந்துபடுதல். உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989).--tr. 1.To give birth to, bring forth; ஈனுதல். குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டான் (கம்பரா.உருக்காட். 65). 2. To smell; மோத்தல். கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101). 3. To say,declare; கூறுதல். விட்டுயிர்த் தழுங்கினும் (தொல்.பொ. 111). 4. (Math.) To multiply a number;பெருக்குதல். அம்மு வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிநா.3, உரை). 5. To emit, send forth; வெளிப்படுத்துதல். கொங்குயிர்த்த பூந்தடத்துலாய் (நைடத. நாட்டுப். 5).