தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதியுள்ள கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதியுள்ள கயிறு. வடம்போலேயிருக்கிற வாஸூகியை வலிய உயிர்க்கயிறாகச் சுற்றி (திவ். பெரியாழ். 1, 6, 11, வ்யா. பக். 135). Strong rope or cable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயிர் +.Strong rope or cable; உறுதியுள்ள கயிறு. வடம்போலேயிருக்கிற வாஸூகியை வலிய உயிர்க்கயிறாகச்சுற்றி (திவ். பெரியாழ். 1, 6, 11, வ்யா. பக். 135).