தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் உயிரெழுத்து. (நன். 91, உரை.) A vowel which sounds with more than its normal quantity, which fact is indicated in writing by placing a short vowel of the class after the long vowel, as in ஓஒதல் வேண்டும், one of ten cārpeḻuttu, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) A vowel which sounds with more thanits normal quantity, which fact is indicated inwriting by placing a short vowel of the classafter the long vowel, as in ஓஒதல் வேண்டும்,one of ten cārpeḻuttu, q.v.; தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் உயிரெழுத்து. (நன். 91, உரை.)