தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்புத்துணை ; காண்க : உசாத்துணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயாவுத் துணையாக வயாவொடும் போகி (மணி. 20, 93). See உசாத்துணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயாவு-+. See உசாத்துணை. உயாவுத் துணையாக வயாவொடும் போகி (மணி. 20, 93).