தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயங்கல் , வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். உயாவே யுயங்கல் (தொல். சொல். 369). Distress, suffering;

வின்சுலோ
  • [uyā] ''s.'' Distress, suffering, &c.- as உயவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயவு. Distress, suffering;வருத்தம். உயாவே யுயங்கல் (தொல். சொல். 369).