தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; உசாவுதல் ; வினாவுதல் ; வண்டிச் சக்கரத்திற்கு மையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். உண்டென வுணரா வுயவு நடுவின் (பொருந. 38). To suffer;
  • வண்டிச்சக்கரத்திற்கு மையிடுதல். தஞ்சாகாடேனு முயவாமற் சேறலோவில் (பழ. 168). To apply grease to a cart-wheel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To suffer;வருந்துதல். உண்டென வுணரா வுயவு நடுவின் (பொருந.38).
  • 5 v. tr. & intr.< உசாவு-. To take counsel, consult; உசாவுதல்.வஞ்ச மைந்தரொ டுயவி (பாரத. சஞ்சய. 2).
  • 5 v. intr. cf. உசவு.To apply grease to a cart-wheel; வண்டிச்சக்கரத்திற்கு மையிடுதல். தஞ்சாகாடேனு முயவாமற்சேறலோவில் (பழ. 168).