தமிழ் - தமிழ் அகரமுதலி
    தப்புகை ; உளதாதல் ; உயிர்வாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளதாகை. செல்வ முயற்பால தன்றிக் கெடும் (குறள், 437). 3. Being, existing;
  • சீவிக்கை. 1. Living;
  • தப்புகை. உயலாகா வூழ்த்திறத்த வென்னார் (நீதிநெறி. 50). 2. Escaping;

வின்சுலோ
  • [uyl] ''v. noun.'' [''a poetic contrac tion of'' உய்யல்.] Living.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உய்-. 1. Living; சீவிக்கை.2. Escaping; தப்புகை. உயலாகா வூழ்த்திறத்த வென்னார் (நீதிநெறி. 50). 3. Being, existing; உளதாகை. செல்வ முயற்பால தன்றிக் கெடும் (குறள்,437).