தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்தவர் ; அறிஞர் ; சான்றோர் ; வானோர் ; முனிவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. பெரியோர். (திவா.) 2. தேவர். வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப (பதிற்றுப். 74). 3. முனிவர். (திவா.) 4. அந்தணர் முதலிய முச்சாதியார். (தொல். பொ. 26.) 5. பார்ப்பார். (திவா.) 1. The great, the learned, the exalted, as in piety, in virtue, or in austerities; 2. Celestials; 3. Sages; 4. Persons born in the higher castes; 5. Brāhmans;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலகம்.

வின்சுலோ
  • ''s.'' The great, the learned, the renowned, the exalted in piety, virtue, austerities, &c., sages, ascetics, சான்றோர். 2. High caste per sons, உயர்குலத்தோர். 3. The celestials, வானோர். 4. Brahmans, பார்ப்பார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Thegreat, the learned, the exalted, as in piety, invirtue, or in austerities; பெரியோர். (திவா.) 2.Celestials; தேவர். வேள்வி வேட்டனை யுயர்ந்தோருவப்ப (பதிற்றுப். 74). 3. Sages; முனிவர். (திவா.)4. Persons born in the higher castes; அந்தணர்முதலிய முச்சாதியார். (தொல். பொ. 26.) 5. Brāhmans; பார்ப்பார். (திவா.)