தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேடு ; தேவருலகம் ; உபரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவலோகம். உயர்நில மடைந்தான் கொணர்ந்தனன் (உபதேசகா. உருத்திராக்க. 90). 1. World of the gods, lit., the higher regions;
  • மேடு. (பிங்.) 2. Mound, hillock, high land;
  • உபரிகை. (W.) 3. Upper storey in a building;

வின்சுலோ
  • ''s.'' High land, a hillock, a hill, மேடு. 2. The world of the inferior gods, தேவலோகம். 3. An upper room or terrace, உப்பரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.World of the gods, lit., the higher regions;தேவலோகம். உயர்நில மடைந்தான் கொணர்ந்தனன்(உபதேசகா. உருத்திராக்க. 90). 2. Mound, hillock,high land; மேடு. (பிங்.) 3. Upper storey in abuilding; உபரிகை. (W.)