தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரச்செய்தல் ; அதிகப்படுத்துதல் ; உயர எடுத்தல் ; மேன்மைப்படுத்துதல் ; தூக்குதல் ; இசையெடுத்தல் ; மேலாகச் செய்தல் ; முடித்தல் ; அவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடித்தல். சோமவார விரதத்தை யுயர்த்தினார். 1. To conclude, as a ceremony;
  • அவித்தல். விளக்கை யுயர்த்து. Tinn. 2. To extinguish;
  • இசை யெடுத்தல். உயர்த்திப்பாடினான். 5. To raise the voice, as in singing or speaking;
  • கனப்படுத்துதல். எப்புன்மையரை மிகவே யுயர்த்தி (திருவாச. 5, 10). 4. To honour, treat with respect; to praise, magnify;
  • மேனிலைக்குக் கொண்டுவருதல். 3. To promote to higher office, exalt, ennoble;
  • அதிகப்படுத்துதல். விலையை யுயர்த்தினான். 2. To raise, as price; to increase, as expenditure;
  • உயரச்செய்தல். 1. To lift up, elevate; to build up, as a wall in building;
  • தூக்குதல். 6. To lift, hold up, as a sceptre; to hoist, as a flag;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஉயர்-. [M. uyarttu.] 1. To lift up, elevate; tobuild up, as a wall in building; உயரச்செய்தல்.2. To raise, as price; to increase, as expenditure;அதிகப்படுத்துதல். விலையை யுயர்த்தினான். 3. Topromote to higher office, exalt, ennoble; மேனிலைக்குக் கொண்டுவருதல். 4. To honour, treat withrespect; to praise, magnify; கனப்படுத்துதல். எப்புன்மையரை மிகவே யுயர்த்தி (திருவாச. 5, 10). 5. Toraise the voice, as in singing or speaking; இசையெடுத்தல். உயர்த்திப்பாடினான். 6. To lift, holdup, as a sceptre; to hoist, as a flag; தூக்குதல்.
  • 5 v. tr. 1. Toconclude, as a ceremony; முடித்தல். சோமவாரவிரதத்தை யுயர்த்தினார். 2. To extinguish; அவித்தல். விளக்கை யுயர்த்து. Tinn.