தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்த்துதல் ; அதிகப்படுத்துதல் ; மேல்நிலைக்குக் கொணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மே லுயர்த்து நிறுப்பானும் (நாலடி, 248). See உயர்த்து-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உயர்-.See உயர்த்து. மேன்மே லுயர்த்து நிறுப்பானும் (நாலடி,248).