தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகப்படல் ; ஏறுதல் ; நிமிர்தல் ; மேற்படல் ; மேலெழுதல் ; வளர்தல் ; இறுமாப்பு அடைதல் ; மேன்மையடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மையுறுதல். உயர்ந்தவர்க் குதவிய வுதவி (கம்பரா. வேள். 35). 4. To be excellent, exalted, eminent, dignified, superior;
  • நீங்குதல். இனிவரி னுயருமற் பழியென (கலித். 129, 17). 5. To vanish, disappear, to be removed;
  • மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 1. To rise, as water; to ascend, as a body in the air; to move toward the meridian, as a heavenly body;
  • உன்னதமாதல். உயர்ந்த மலை. 2. To be high, elevated, tall, lofty;
  • வளர்தல். நெல்லுயரக்குடியுயரும். 3. To grow, increase, expand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. uyar.] 1.To rise, as water; to ascend, as a body in theair; to move toward the meridian, as a heavenlybody; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 2. To be high, elevated,tall, lofty; உன்னதமாதல். உயர்ந்த மலை. 3. Togrow, increase, expand; வளர்தல். நெல்லுயரக்குடியுயரும். 4. To be excellent, exalted, eminent,dignified, superior; மேன்மையுறுதல். உயர்ந்தவர்க்குதவிய வுதவி (கம்பரா. வேள். 35). 5. To vanish,disappear, to be removed; நீங்குதல். இனிவரினுயருமற் பழியென (கலித். 129, 17).